தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மதனபுறம் பேருந்து அருகே தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில்500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார் இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், கிளைச் செயலாளர் ரமேஷ், சுனில், வார்டு உறுப்பினர் மணிகண்டன்,மகளிர், இளைஞர், மாணவர் அணியினர்,கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *