தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அட்வகேட் பரணி தலைமையில் தமிழக வெற்றி கழகம் பாட்டாளி மக்கள் கட்சி போடி சேர்ந்த கம்பம் ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் அட்வகேட் பரணி அவர்கள் தலைமையில் அதிமுக பாமக ஆகிய கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்

புதிதாக கட்சிக்கு வந்தவர்களுக்கு எம்எல்ஏ மற்றும் கம்பம் புதுப்பட்டி பேரூர் செயலாளர் எம்.டி.எம். பார்த்திபன் அனைவருக்கும் சால்வை அணிவித்து முழு மனதுடன் வரவேற்றார் இந்த நிகழ்ச்சியில் கம்பம் ஒன்றியக் திமுக செயலாளர் பி. தங்கபாண்டியன் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் சுருளிப்பட்டி ஊரக செயலாளர் காந்தி ராஜன் திமுக நிர்வாகி ஜெயபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *