அரசு தேனி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை இணைந்து வழங்கும்..
தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது…
ஆராகேஷ் நந்தன். ரோட்டரி கிளப் ஆப் தேனி யுனைடெட் சாப்டர் பிரசிடெண்ட் முன்னிலையில்
தலைமை டாக்டர் பாண்டி தேவி. KSK ஆஸ்பத்திரி சேர்மன் தலைமையில்
ரத்ததான முகாம் கே எஸ் கே ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது இதில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள்.
மக்களை காக்கும் முதல்வரை போல உயிர்களைக் காக்கும் ரத்ததான முகாம்……
இந்த நிகழ்ச்சியில். டாக்டர் பிரியா அரசு செய்தி மருத்துவ கல்லூரி பேண்ட் சென்டர் மெடிக்கல் ஆபிசர் கலந்து கொண்டு அனைவருக்கும் சர்டிபிகேட் வழங்கப்பட்டது.. மற்றும் ரோட்டரி கிளப் தேனி லிமிடெட் சேப்டர் ப்ரெசென்ட் ஆர் ஆகாஷ் நந்தன் மற்றும் கே எஸ் கே ஹாஸ்பிடல் சேர்மன் வி. கலாதேவி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது .
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தேனி கே எஸ் கே ஹாஸ்பிடல் மகளிர் நலம் மற்றும் கருத்தரிப்பு சிறப்பு மருத்துவர் தாய்மை கருத்தரிப்பு மையம் நிர்வாகத்தினர்
மற்றும் ஊழியர்கள் பணியாளர்கள்.. ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.