தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூளையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட ரூபாய். 36 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளை கட்டிடங்களை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் எம் பி திறந்து வைத்தார் உடன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.ஜயப்பன் ஊராட்சி செயலாளர் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்