பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்
ஜி .ஆர் .மூப்பனார் 7-ஆம் ஆண்டு நினைவுநாள் மாலை அணிவித்து மரியாதை……
பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்
ஜி .ஆர் .மூப்பனார் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் பாபநாசம் கடை வீதியில் நடைபெற்றது.
தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என் .கே. சேகர் தலைமையிலும் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவர் சேதுராமன், மாவட்டத் துணைத் தலைவர் மாஸ்கோ,
பாபநாசம் வடக்கு வட்டார தலைவர் விவேக் , பாபநாசம் கிழக்கு வட்டார தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் ஜி .ஆர். மூப்பனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் மாநில சிறப்பு அழைப்பாளர் எஸ்.டி. ஜெயக்குமார்,
மாவட்ட பொது செயலாளர்எஸ்.டி. பாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் குணசேகரன், ரவிச்சந்திரன்,மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜ் ,மாவட்ட பொருளாளர் சரவணன் ,பாபநாசம் நகர தலைவர் பக்ருதீன் அலி அகமது, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.டி.ஆர் செந்தில்குமார் ,மண்டல தலைவர் விஜய்,மாணவர் அணி தலைவர் கருண்,மண்டல செயலாளர் பாலமுருகன், அய்யம்பேட்டை செயல் தலைவர் ராஜாராமன், அய்யம்பேட்டை நகரச் செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுரேந்தர் பிச்சை , மாவட்ட மகளிரணி தலைவர் சுகன்யாசங்கர் மற்றும் மாநில,மண்டல ,மாவட்ட,வட்டார, நகர நிர்வாகிகளும் ,சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.