தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டம் 101, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (தனி) -க்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி குண்டடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேடப்பாளையம் மற்றும் பூத் நம்பர் 17.18.19.20 ஆகிய பகுதிகளில் தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளது மற்றும் அணைத்து வசதிகளும் ஏட்படு செய்யப்பட்டுள்ளதா என தேர்தல் பார்வையாளர் (பொது ) சுதா வருமா ஐஏஎஸ் உத்தர பிரதேஷ் அவர்கள் மேற்பார்வையிட்டனர்
உடன் தாராபுரம் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா. மற்றும் தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம்.தாராபுரம் டிஎஸ்பி சிவக்குமார் மற்றும் குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் மற்றும் திமுக மேற்கு செயலாளர் எஸ் சந்திரசேகர் கலந்துகொண்டார்
பின் கொங்கு வடுகநாத சுவாமி கோயிலில் தரிசம் முடித்து, பின் அனைத்து சிலைகள் மற்றும் ஆபரணங்கள் சரிபார்ப்பு செய்தனர்.