தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மூத்த குடிமக்கள் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் தங்களின் நமது இந்திய திருநாட்டின் ஜனநாயக கடமையான வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று 12 D வடிவங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

உடன் தேனி நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் நகராட்சி மேலாளர்கள் ஜெயந்தி முனிராஜ் சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *