தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் அண்ணா திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்