பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி WARROOM திறப்பு விழா
திராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளுக்காக
பாப்பிரெட்டிப்பட்டி மாவட்ட கழக செயலாளர் இல்ல அலுவலகத்தில்
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையில் ,
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன் அவர்கள் தலைமை தாங்கி WAR_ROOM துவங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வேட்பாளர் வழக்கறிஞர் கதிரவன் மற்றும் கழக வழக்கறிஞர்கள் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *