வடலூர்அருகே உள்ள கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின்
ஆண்டுவிழா,வடலூர் டிஆர்எம் சாந்தி பர்னிச்சர் அதிபர் ராஜமாரியப்பன்,தலைமையில்,வட்டாரகல்வி அலுவலர்கள்,புவனேஸ்வரி,பேபி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,
தலைமை ஆசிரியர் அந்தோணிஜோசப் அனைவரையும் வரவேற்றார்.
உதவிஆசிரியர். சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார் சிறப்பு விருந்தினர்களுக்கு
மேரி புஷ்பலதா ,பொன்னாடை போர்த்தினார்.
வடலூர் டிஆர் எம்,பர்னிச்சர்ஸ் உரிமையாளர்,சாந்தி ராஜ மாரியப்பன், குத்து விளக்கு ஏற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,லயோனா, கீதா மஞ்சித், முன்னாள் ஊராட்சி தலைவர் தலைவர் ராஜேஸ்வரி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜஸ்ரீ,மற்றும். முன்னாள் மாணவர்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்,கலந்து கொண்டனர்,பள்ளிஆண்டு விழாவை ஒட்டி,பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக
உதவி ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.