கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் பயோடேட்டா விவரம் கடந்த 1975 முதல் அண்ணா திமுகவில் பல்வேறு பகுதிகளை அலங்கரித்தவர் அதன் விவரம். 1975 முதல் 78 வரை மதுரை சட்டக் கல்லூரி மாணவரணி பொருளாளர் 1979இல் முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் தலைமையில் திருமணம் 1982ல் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் 1985 முதல் 96 வரை 1993 தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் 1996 முதல் 2000 வரை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் 2002 முதல் 2009 வரை மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் 2012 2016 வரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி 2016 முதல் 2021 வரை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் 2019 முதல் தற்பொழுது வரை தேனி மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார்
இவரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.