திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளராக இ.சரோஜா என்பவரை அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இவர் கழகப் பொதுக்குழு உறுப்பினராகவும், 23 வது வார்டு நகரமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்