தென்னிந்திய வாணியர் சங்க நிர்வாகக்குழு கூட்டம்.

தென்னிந்திய வாணியர் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன்
தலைவர் சி.காந்தி செட்டியார் தலைமையில் பொருளாளர்
பி.தர்மலிங்கம் செட்டியார் தென்னிந்திய வாணியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

நிர்வாகக்குழு கூட்ட தீர்மானங்கள் விபரம்
கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் லர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களும் விவாதிக்கப்பட்டு
ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது

பெரிய மேடு கட்டிடம் கட்டுவதற்கு
தலைவர் தலைமையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது‌

தென்னிந்திய வாணியர் சங்கத்திற்கு விரோதமாக செயல்பட்ட சில சங்க பொறுப்பாளர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலரையும் வரும் மூன்று வருடங்களுக்கு சங்கபொறுப்புகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தென்னிந்திய வாணியர் சங்கத்தின் செயலாளர் டி.கோட்டீஸ்வரன் செட்டியார் அவர்கள் சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிமாக நீக்குவது என நிர்வாகக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது
புதிய பொறுப்பு செயலாளராக வேல்முருகன் செட்டியார் நியமிக்கப்படுவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுm

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *