கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை இல்லம் தேடி சந்திக்கும் பணியை துரிதப்படுத்தி வருகிறார்
அதேபோல வால்பாறையில் அமமுக வின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் கே.எம்.குஞ்சாலி, நகரச் செயலாளர் நெல்லை செல்வன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார் அப்போது தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது, நகரச்செயலாளர் மயில் கணேசன், ஆனைமலை ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்
30.03.2026