பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு தனது வேட்புமனுவை பெரியகுளம் சப்.கலெக்டர் ரஜத் பீடனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
உடன் தேனி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி காசி மாயன் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்