தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் அண்ணா திமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி தேர்தல் அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கட்சி நிர்வாகிகள் பயன்பாட்டிற்கும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் அண்ணா திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் போடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான
பாப்புலர் வி.முத்தையா உள்பட நகர அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்