கம்பம் சட்டமன்ற திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகமதுவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் . உடன திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் கம்பம் பி செல்வேந்திரன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *