அரியலூர் மாவட்ட செய்தியாளர் கேவி முகமது


அரியலூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செம்மலை தேர்தல் நடத்தும் அலுவலர் த பிரமி அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

வேட்பாளர் செம்மலை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பொதுமக்கள் விவசாயிகளுக்காக என்றும் உழைத்துக் கொண்டிருப்பவர் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் செம்மலை அவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகள் சால்வை மற்றும் கைத்தறி துண்டுகள் அணிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *