தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இவர் வெற்றிக்காக போடி நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் எம் சங்கர் ராஜா ரமேஷ் உள்ளிட்ட நகர மன்ற கவுன்சிலர்கள் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருத்தெருவாக வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் ஒ. பன்னீர்செல்வத்தை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.