பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வாணியர் சங்க மாவட்ட தலைவரை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் தனி தொகுதியில் என் டி ஏ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு தென்னிந்திய வாணியர் சங்க மாநில துணைத் தலைவரும், தேனி மாவட்ட வாணியர் சங்க மாவட்டத் தலைவருான ஆர்.சுந்தரவடிவேலுவை சந்தித்து எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்வில் தேனி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தேனி மாவட்ட வாணியர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *