தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420

தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் திமுக வேட்பாளர் இந்திராணி பிரச்சாரம்.

தாராபுரம்.

எரகாம்பட்டி, சந்திராபுரம், நந்தவனம் பாளையம், குங்குமம்பாளையம், காசி லிங்கம் பாளையம், மானூர் பாளையம், ஓலப்பாளையம் நாரணாபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

குண்டடம் பகுதியில் பிரச்சாரத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார்.

குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதிகளை செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு கேன்சர் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது
என திமுக வேட்பாளர் தெரிவித்தார்.

திமுக அரசின் ஐந்தாண்டு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தீவிர பச்சாரத்தில் ஈடுபட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *