வேட்பாளருக்கு மிரட்டல் விடும் அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் எஸ்பி யிடம் புகார்

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழகத்தை சார்ந்த பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜய சூரிய பாலாஜிக்கு அச்சுறுத்தல் வருகிறது அவை நேரடியாகவும், மற்றும் கட்சி மற்றும் முகம் தெரியாத நபர்கள் கழக நிர்வாகிகள் அல்லாத இருக்கிறார்கள்

ஆகையால் வேட்பாளர் கட்சியின் நிர்வாகிகளுக்கும் தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்

இதில் பரமத்தி வேலூர் பகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சியினரும் அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் தேர்தல் பரப்புரையின் போது இடையூறு பண்ணுவதாகவும் வெளியூர் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தார் அப்போது கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *