கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டான சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்