தேனி அருகே டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பகுதியில் உள்ள
மறைந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவருடைய திருஉருவச் சிலைக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி மாவட்ட இளைஞரணி செயலாளர் சசி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இந்நிகழ்வில் நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்