தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிடச் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அதிமுக தேர்தல் பணிமனை முகப்பில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மற்றும் முன்னா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர் சத்திய பாமாவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

உடன் அதிமுக மாவட்ட செயலாளர் மகேந்திரன் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *