தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய போடிநாயக்கனூர்,ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்

மேலும் வேட்பாளர்கள் போடிநாயக்கனூர் ஓபன்னீர்செல்வம் ஆண்டிபட்டி வேட்பாளர் ஆ.மகாராஜன் கம்பம் என் இராமகிருஷ்ணன் பெரியகுளம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சக்திவேல் ஆகியோரை ஆதரித்து பேசி தீவிர வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சார பொது கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *