துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் துறையூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் லெனின் பிரசாத்துக்கு “கை” சின்னத்தில் வாக்கு கேட்டு வீதி வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டத் துணைத் தலைவர் புகழேந்தி, எஸ் சி எஸ் டி பிரிவு ரமேஷ் குமார், காங்கிரஸ் இளைஞர் அணி சதீஷ்குமார் விஜயகுமார், திருமுருகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் , ஐடி விங் மனோஜ் ஆகியோர் கலந்துகொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்