போடிநாயக்கனூர் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் கூளையனூர் மார்க்கையன்கோட்டை சங்கராபுரம் ராசிங்கபுரம் சில்லமரத்துப் பட்டி தர்மத்துப்பட்டி போடி மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேட்பாளர் வி.டி. நாரயண சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இந்த நிகழ்வில் அண்ணா திமுக நிர்வாகிகள் எல்லப்பட்டி முருகன் உள்ளிட்ட ஒன்றிய ஊரக அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *