தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதிகளான சில்லமரரத்துப்பட்டி ராசிங்காபுரம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி போடி நகரம் தேவர் சிலை சந்திப்பு பங்கஜம் நகர் குரங்கணி ரோடு அணைக்கரைப்பட்டி கோடி மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் வெற்றி பெற செய்ய வேண்டுமேன தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரகாஷ் உடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.