முதுகுளத்தூர்சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசியாபாண்டிக்கு ஆதரவாக தமமு கழக தலைவர்ஜான் பாண்டியன் பிரச்சாரம் முதுகுளத்தூர் ஏப்21 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசிய பாண்டிக்கு ஆதரவாக தமமு கழக தலைவர் ஜான் பாண்டியன் பேரையூர் நெஞ்ஞ்சிப்பட்டி எட்டிசேரி தேரீரு வேலி உள்பட 15 கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் கடலாடி, கரிசல் குளம், மீனங்குடி சாத்தன்குடி வெள்ளாங்குளம் உள்பட 20 கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி பாண்டியன் எஸ்டி செந்தில்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் திறனாககலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *