தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தீவிர பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
இதன்படி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் உடன் சென்று அவருக்கு ஆதரவாக பேசியும் நகராட்சி நகர மன்றம் சார்பில் போடி நகரில் நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் திட்டங்கள் அடிப்படை வசதிகள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவருக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியில் போடி நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்