கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இரா. மாதேஷ், அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என பர்கூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பர்கூர் தொகுதியில் உள்ள அரசம்பட்டி பாரூர் புலியூர் அகரம் தட்டரஅள்ளி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் இரா.மாதேஷ் அவர்களுக்கு. சுட்டெரிக்கும் வெ யிலையும் பொருட் படுத்தாமல், நூற்றுக் கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் வீடு வீடாகச் சென்று ‘ஒலிவாங்கி’ (மைக்) சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றன. அதேபோல வேட்பாளர் சென்ற இடமெல்லாம் இளைஞர்களும், பொது மக்களும் உற்சாகமான ஆதரவை அளித்து வருகின்றனர்
.