கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் தனது வாக்கை பதிவு செய்தார் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின்
வேட்பாளர் எஸ்.டி.கே. ஜக்கையன்
தனது குடும்பத்தினருடன் சென்று தனது சொந்த ஊரான கம்பம் புதுப்பட்டியில்
உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.