தேனியில் தனது ஜனநாயக கடமை ஆற்றிய மாவட்ட கலெக்டர் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேனி மாவட்ட கலெக்டர் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் தனது தனது ஜனநாயக கடமையான வாக்கை செலுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *