நகர்ப்புற பசுமை திட்டத்தின் கீழ் , மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னை நகரை அழகு படுத்துவதற்காக சாலையின் இருபுறங்களிலும் மாதவரம் மாநகராட்சியின் சார்பில் மாதவரம் மண்டல செயற்பொறியாளர் அனந்தராவ்,உதவி செயற்பொறியாளர்கள் குமார், அஸ்தக் மற்றும் பூங்கா மேற்பார்வையாளர் வெங்கடசாமி மற்றும் ஊழியர்கள் முதல்கட்டமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் நிழல் தரும் 500 பசுமை மரங்களை நட்டி வைத்தனர்.