கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசி சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார் மாவட்டத் தலைவர் கே. தசரதன் அவர்கள் முன்னிலை விதித்தார்.

காடேஸ்வரா c. சுப்பிரமணியம் அவர்கள் பேசும்போதுவருகின்ற சட்டமன்றத் தேர்தலின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவான கட்சி ஆட்சி அமைக்கும் சூழ்நிலையை உருவாக்கும். .
தமிழகம் எங்கும் இந்து ஓட்டு வாங்கிய உருவாக்க இந்த தேர்தலில்இந்து முன்னணி களப்பணியாற்றியது அதற்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நக்சல்கள் இல்லாத பாரதமாக நம் தேசம் உருவாகி வருகிறது இதற்கு மத்திய அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது என பேசினார் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்
போட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் கோட்டச் செயலாளர் உருவை பாலன்
மாவட்ட பொது செயலாளர் ஜெய் சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உட்பட 30க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *