தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ஆறு வயது பள்ளி மாணவி எவரெஸ்ட் மலை சென்று தொட்டு வந்து சாதனை தாராபுரத்தில் தனியார் பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம் சன்விகாவிற்கு பாராட்டு விழா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வயது பள்ளி மாணவி தாராபுரம் அகரம் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வரும் மோகன்ராஜ் செல்வநாயகி மகள்
சண்விகா தாராபுரம் மடத்துப்பாளையம் கிராமத்தில் வசித்து வருகின்றனர் தன் மகளின் தைரியத்தை நினைத்து அவரை
எவரெஸ்ட் மலையின் உச்சியின் வரை தனது மகளை கூட்டிச் சென்றுள்ளார் அவர்களுக்கு தாராபுரம் ரோட்டரி மற்றும் அகரம் பள்ளி மூலம் தாராபுரம் மக்களால் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் இது குறித்து தனது மகளை எவரெஸ்ட் மலை உச்சிவரை சென்று வந்ததை செய்தியாளர் உடன் பகிர்ந்தார்.அவர் தெரிவிக்கையில் குதிரை மூக்கு ஃபாரஸ்ட் குன்றிக் மலை எவரெஸ்ட் ஃபேஸ் கேம் வரை எனது மகள் சென்று வந்துள்ளார் 15 நாள் போயிருந்தேன்
நான் மூன்று வருடமாக ட்ரக்கிங் போக ஸ்டார்ட் பண்ணினேன் அது எதனாலன்னு கேட்டீங்கன்னா முத்தமிழ்செல்வின்னு சொல்லி ஏழு கண்டங்கள் இருக்கிற ஏழு உயரமான செயல்களை வச்சிருக்காங்க அவங்க வந்து முதல் தமிழ் எவரெஸ்ட் கூட அவங்களோட உந்துதல் எனக்கு ஒரு தைரியத்தை கொடுத்தாங்க நம்மளும் இந்த மாதிரி எல்லாம் மலைகளுக்கும் போய் வரலாம் இப்ப லாஸ்ட் ஏப்ரல் மூன்றாம் தேதி ஏபிசி சொல்லுவாங்க எவரெஸ்ட் சொல்லுவாங்க அதை நாங்க 15 நாள் 16 நாள் பயணம் மேற்கொண்டோம் நாங்க இங்கிருந்து டெல்லி வழியாக பயணம் 5364 மீட்டர்
கண்ணு இது எல்லாமே ஏறுவதற்கு இறங்குவதற்கு4 நாள் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து கை கால் சோர்வு ஏற்பட்டு உதடுகள் வெடித்து கண் விழிகள் நீர் வர ஆரம்பித்துவிட்டது அப்பொழுது அந்த இடத்தில் பிளைட் தாமதமானதால் சிநேகி என்ற இடத்தில் வந்து ஒரு நாள் தங்கி டெல்லி வழியாக வந்தோம் என்று தெரிவித்தார் அங்கிருந்து காட்மாண்டோர் சேர்ந்தோம்.
மொத்தம் எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு 120 கிலோமீட்டர் பிடித்தது நானும் பாப்பாவும் சென்று வந்தோம் அங்குள்ள அனுபவத்தில் மைனஸ் 15 டிகிரி குளிராக இருந்துள்ளது அனைத்து வகையான உள்ளாடைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிவித்து குளூரை கட்டுப்படுத்தி வந்தோம் புதுவிதமான அனுபவம் எனது மகள் நான் செல்வதை பார்த்து அவளாகவே வருகிறேன் என்று கூறினால் அதற்குண்டான பயிற்சியும் அறிகுறிகளையும் கூறி சென்று வந்துள்ளோம் இந்த சாதனை அடுத்த தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் அடுத்த மகிழ்ச்சியாக வேறு சாதனைகளை செய்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்று கூறினார்.