தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சங்கிலி வாடியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார்,இதில் கோவிந்தன்,அசோக்,தமிழரசன்,சென்னன் ,கரிய பெருமாள்,ஒப்பந்ததாரர் குணஷியா ரகுநாத்,செல்லை சீனு,குப்புசாமி உடன் இருந்தனர்