தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான வாட்ஸ் ஆப் சேவை
மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை பொதுமக்கள் தங்கள் குறைகள் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான whatsapp எண் 94877.71077 சேவையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்