அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள ராஜாக்கள்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய், உத்தரவின் பேரில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லானை, ஆலோசனையின் பேரிலும் புறநகர் மாவட்ட செயலாளர் விஷால்கிருஷ்ணா, தலைமையிலும்
ஒன்றிய செயலாளர்விஜய்ஹரிஷ்,முன்னிலையிலும் வடக்கு ஒன்றிய நிர்வாகி தனசேகர், ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது .
இதில் வடக்கு ஒன்றிய நிர்வாகி கார்த்தி, பாலமேடு பேரூர் செயலாளர் புகழ், அலங்காநல்லூர் பேரூர்செயலாளர் தளபதிரஞ்சித்,இணைச் செயலாளர் ராமநாதன் ராஜாக்கள்பட்டி கிளைச் செயலாளர் வடிவேல், மறவபட்டி கிளைச் செயலாளர் ராஜா, வலையபட்டி கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நடராஜன், மேட்டுப்பட்டி ராஜா,மற்றும் கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.