அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிதரன் முன்னிலையில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி இளைஞர் அணி இணைச் செயலாளர் வெற்றிவேல் கிளைக் கழகச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *