காஞ்சிபுரம்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் பாஜக கூட்டுறவுப் பிரிவு ஊடகப் பொறுப்பாளர் காஞ்சி வி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பாஜக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் தனபால், ஜம்போடை சங்கர், கோடீஸ்வரன், யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.