தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாட்டம்.
குண்டடம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் விழா தமிழகம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இன்று குண்டடம் காவல் நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இன்று இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
குண்டடம் கிழக்கு ஒன்றிய பஞ்சாயத்துகளில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு அலுவலங்களில் முதல்வர் புகைப்படம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் உதயசங்கர். மற்றும் கே.வி. சோமசுந்தரம். ருத்ராவதி பேரூராட்சி செயலாளர் தாமரைச்செல்வன். குண்டடம் மேற்கு ஒன்றியம் சம்பத்குமார். இணை செயலாளர் நட்ராஜ்.குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம். குண்டடம் தெற்கு ஒன்றியம் செயலாளர் முத்து வடுகநாதன் மற்றும் அணி நிர்வாகிகள் நந்தகுமார். சிவசுப்பிரமணி. குமார். இளைஞர் அணி செல்வ பிரகாஷ். கார்வேந்தர். ராமகிருஷ்ணன். 100-மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.