தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பரபரப்பு: அடிப்படை வசதிகள் கேட்டு 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!போக்குவரத்து பாதிப்பு தாராபுரம் – திருப்பூர் சாலையில் காய்ந்த மரங்களை குறுக்கே போட்டு பெண்கள் போராட்டம் – வாகனங்கள் பழைய திருப்பூர் சாலையில் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்.
கொதித்தெழுந்த மக்கள்

அறிவிப்பில்லா மின்வெட்டு, தூய்மை செய்யப்படாத கழிவுநீர் கால்வாய்கள், குடிநீர் தட்டுப்பாடு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.

பழுதடைந்த நகராட்சி பொது சுகாதார வளாகம் – நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கம்போலீசார் பேச்சுவார்த்தை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் போலீசார் பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *