அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டார கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல் திட்டத்தின் படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செ அருள்ஜோதி தலைமை தாங்கினார்

வட்டார செயலாளர் ஆ சண்முகம் முன்னிலை வகித்தார் கவன ஈர்ப்பு பேருரை மாவட்ட செயலாளர் மாநிலத்தின் துணைத் தலைவர் இ எழில் அவர்கள் கவன ஈர்ப்பு பேருரை ஆற்றினார் சிறப்பு பார்வையாளர் முன்னாள் மாவட்ட தலைவர் இரா அசோகன் அவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள் மேலும் மாநில பொறுப்பாளர்கள் க சிவபாக்கியம் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட துணை தலைவர் செ சீனிவாசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுசீலா மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபா மாவட்ட மகளிர் வலையமைப்பு அம்சவல்லி எமல்டாகுயின்மேரி மாவட்ட பொது குழு உறுப்பினர் ஜெயந்தி கார்த்திகேயன் வட்டாரப் பொறுப்பாளர்கள் வட்டார துணைத் தலைவர் முருகன் வட்டார துணைச் செயலாளர் தஸ்தகீர் வட்டார துணைத் தலைவர் உமாதேவி வட்டார துணை செயலாளர் அமுதா வட்டார மகளிர் வலையமைப்பு பொறுப்பாளர்கள் துணை அமைப்பாளர் எழிலரசி அமைப்பு செயலாளர் தியாகசெல்வி அமைப்பு துணைச் செயலாளர் சொர்ணபிரியா மற்றும் வட்டார செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் வட்டார பொருளாளர் சேகர் அனைவருக்கும் நன்றி கூறினார் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் அதற்கான சட்ட திருத்தங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதி தேர்வு கூடாது என சட்டம் திருத்தம் கூறும் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தற்போதைய நிலையில் ஆசிரியர்களின் பணி அனுபவங்களையும் கணக்கில் கொண்டு பனிக்காலத்திற்கு ஏற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் அரியலூர் வட்டார கல்வி அலுவலகம் முன் நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *