அரியலூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்டம் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட தலைவர் சபியுல்லா செயலாளர் முஜிபுர்ரஹ்மான் பொருளாளர் சையது ரசீது மாவட்ட இணைச்செயலாளர் காதர் பாட்ஷா பஷீர் அரியலூர் கிளை தலைவர் இலியாஸ்முகமது செயலாளர் அயுப்கான் பொருளாளர் ஷேக்அலாவுதீன் அரசு மருத்துவக் கல்லூரி ரத்ததான வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். நிகழச்சியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *