கீழப்பழுவூரில் மிலாது நபி விழா அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் ஜூம்மா பள்ளிவாசலில் நபிகள்நாயகம் பிறந்த தின விழா மிலாடி நபி மிலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளிவாசல் ஹஜ்ரத் எம் டி அப்துல் அன்சாரி சிறப்பு துவா ஓதினார் பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர் முத்தவல்லி காதர் பாட்ஷா இஸ்லாமிய பிறை கொடியை ஏத்தினார்

துணை முத்தவல்லி எம் காதர்ஷா செயலாளர் முகமது அலி நிர்வாகிகள் அப்துல்சேட்டு ஜாஃபர் அலி சத்தார் கான் செயலாளர் முகமது அலி பொருளாலர் அப்துல் காதர் உட்பட ஏராளமான ஜமாத்தார்கள் விழாவில் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக்கும் தப்ரூக் எனும் உணவு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *