தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவராக தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வரும் முருகன் என்ற பொட்டு முருகேசன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயல் தலைவராக சங்கத்தின் பொதுக்குழுவால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்