செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு ஆலம் பள்ளியில்
பல் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


போதை பொருள் தடுப்பு துறை இந்தியா இந்திய பல் மருத்துவ சங்கம் தமிழ்நாடு மதுராந்தகம் கிளை கோல்கேட் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல் பரிசோதனை முகாம் தொழுப்பேடு ஆலம் பள்ளியில் நடைபெற்றது.

இம்மாமில் பள்ளியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பல் பரிசோதனைகள் செய்யப்பட்டு கோல்கேட் டூத் பிரஷ் டூத் பேஸ்ட் இலவசமாக வழங்கப்பட்டது.இம்மருத்துவ முகாமில் டாக்டர் மேகநாதன் தலைமை தாங்கினார்.இதில் தலைவர் டாக்டர் லோகேஷ்ராஜ் பொருளாளர் டாக்டர் வேல்முருகன் உட்பட ஆலம் பள்ளியின் தாளாளர் சுமிதா உட்பட மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *