தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

உடன் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா நகராட்சி பொறியாளர் மோகன்ராஜ் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் நகராட்சி மேலாளர் முரளி குமார் சுகாதார ஆய்வாளர் அசன் முகம்மது உள்பட நகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *